ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் – பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை! அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி: பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் திருச்சியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…