இந்த ஆண்டு 80 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
சென்னை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவால் 80 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது/ தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 55…