அண்ணா பல்கலைக்கழகம் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டிஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் 460-க்கும்…