தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து பறிக்கப்பட்ட தங்கச் செயின் மீட்பு! டெல்லி போலீசார் தகவல்…
டெல்லி: காலையில் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டபோது, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அணிந்திருந்த 4 பவுண் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…