நடப்பாண்டு இதுவரை 5.25 லட்சம் பேர்: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடும் உயர்வு…
சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5.25…