Category: தமிழ் நாடு

புதிய அறிவிப்புகள்: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32000 கோடிக்கு 41 ஒப்பந்தம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது…

தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் சூட்டுவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: அரசு திட்டங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பெயர் சூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன்!

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன் பெற்றுள்ளனர் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

தூத்துக்குடியில் ‘வின்ஃபாஸ்ட்’ ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு ஆலையை இன்று திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் , அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

பாஜக நிர்வாகி வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும்…

தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கிண்டி உயர்சிறப்பு மருத்துவமனை உள்பட தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக…

நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.யிடம் நகை பறிப்பு! இது டெல்லி சம்பவம்…

டெல்லி: இன்று கலை டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

நான் திமுகவின் ‘பி.டீம்?’ ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை….

சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் ஒரே நாளில் மூன்றுமுறை சந்தித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒபிஎஸ் திமுகவி பீடீம் என…

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

தூத்துக்குடி ‘வின் ஃபாஸ்ட்’ மின்சார வாகன தொழிற்சாலையை இன்று திறந்து வைக்கிறார முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி: தூததுக்குடி சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள வியட்நாமைச் சேரநத ‘வின் ஃபாஸ்ட்’ மின்சார வாகன தொழிற்சாலையை இறு முதலமைச்சர் (ஆகஸ்ட் 4) திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி…