Category: தமிழ் நாடு

தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை…

40 லட்ச ரூபாய்க்கு பானி பூரி விற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த Golgappe Sevpuri வியாபாரிக்கு Tax நோட்டீஸ்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து பக்கோடா மற்றும் டீ கடை போட்டு பிழைப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ்…

முகச்சீரமைப்பு செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவியால் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். சென்னையை அடுத்த ஆவடி அருகே…

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த…

தமிழ்நாட்டில் ‘அறிவிக்கபடாத எமஜென்சி’ என விமர்சித்த பாலகிருஷ்ணனின் ‘நெருடல்’ நிவர்த்தி செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத எமஜென்சி என விமர்சித்த சிபிஐ எம் நிர்வாகி பாலகிருஷ்ணனுக்கு ஏதாவது நெருடல் ஏற்பட்டிருக்கும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? திமுக கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். சமீப காலமாக திமுக அரசின்…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 6 பேர் உடல் சிதறி பலி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர்…

2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் சீறி பாயும் காளைகள்… அடக்க துடிக்கும் இளைஞர்கள்…

புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி, 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் பட்டாளமும் ஆர்வமுடன் பங்கேற்று…