Category: தமிழ் நாடு

இன்று சென்னை வருகிறார் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல்நவீன்…

சென்னை: அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னை வருகிறார். 3 நாட்கள் தமிழ்நாட்டில் முகாமிடும் அவர், நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள், விசாரணைகள் குறித்து…

சட்டமன்ற தேர்தல் எப்போது? தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் தலைமைத் தேர்​தல் ஆணை​யர்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளுடன்…

மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சென்னையில்…

மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் ராகுல்காந்தி… முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா….?

சென்னை: ​காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில்,…

வார இறுதிநாள் விடுமுறை: 785 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்…

சென்னை: ​வார இறுதி விடுமுறை நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 785 சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​படும் என தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு…

நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் ரூ.117.65 கோடியில் மினி டைடல் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்…

மார்ச் 10ந்தேதி முதல் வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு….

சென்னை: மார்ச் 10ந்தேதி வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என…

லஞ்ச ஒழிப்புதுறை மீது அதிருப்தி: மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பிரபலமான மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று ஊழல் புகார் குறித்து விசாரித்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினரின் விசாரணைமீது அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம் மதுரை களை,…

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கட்டப்பட்ட உள்ள மேம்பால பணிக்கு இன்று காலை அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை,…

ஆசிரியர்களுக்கு சலுகை: டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் 60 ஆக குறைத்து தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ளது. மத்திய அரசின்…