Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகை: ரயில்களில் முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே முடிந்தது… பெரும்பாலோர் ஏமாற்றம்…

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்ல ரயில்களில் இன்று காலை முன்பதிவு தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து இடங்களிலும் நிரம்பியது. இதனால், ஏராளமானோர்…

எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல்…

சென்னையைத் தொடர்ந்து மதுரை: இன்றுமுதல் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

மதுரை: தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்து உள்ளனர்.…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…

டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள்…

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.…

தலைமைச்செயலகத்தில் உள்ள ஐ.பெரியசாமி அறையில் சோதனை? அறையை பூட்டிச்சென்ற அதிகாரிகள் – போலீஸ் குவிப்பு…

சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை…

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. அதன் மூலம் கடந்த 2 நாட்களில்…

நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! டாக்டர் ராமதாஸ்….

தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான்…

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் ரூ.243.31 கோடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…

அமெரிக்க வரி உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரி உயர்த்தி உள்ள நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…