Category: தமிழ் நாடு

‘ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் ‘ என பொருள்! தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப்…

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? கேள்வி எழுப்பி உள்ளது.…

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை! பாமக பாலு ….

சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே…

சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் தூய்மை பணி தனியாருக்கு தாரை…

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடக்கம்…!

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி சுமார் 25 நாட்கள் நடைபெறுகிறது. மகளிர்…

ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி: ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாநாட்டில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என குறிப்பிட்டார். ஏற்கனவே தூத்துக்குடியில் கடந்த…

விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி ..!

திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான கெடுபிடிகளை ஏற்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, இறுதியில், 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. செப்.13-ம் தேதி தவெக…

அரசியலுக்கு தகுதியற்றவர்: பாமகவில் இருந்து அன்புமணி டிஸ்மிஸ்! டாக்டர் ராமதாஸ் அதிரடி

விழுப்புரம்: பாமகவின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தனது மகன் அன்புமணி ராமதாசை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.…

சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற 4 நாட்கள் கெடு! மாநகராட்சி அதிரடி

சென்னை: செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் மாநகராட்சி கெடு விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு! உயர்நீதிமன்றம்…

சென்னை: அமைச்சர் துரைமுரகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…