அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது “தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்”…
சென்னை: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98ஆவது வாரியக் கூட்டம் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.…