Category: சேலம் மாவட்ட செய்திகள்

திமுக கார்ப்பரேட் கம்பெனியா? அடிமை கம்பெனி எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி…

சென்னை: ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும், அவர் கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து…

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் – வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..

‘சேலம: தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.…

ராமதாஸ் இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம் – அன்புமணி செய்தது பச்சை துரோகம்! சகோதரி ஸ்ரீ காந்தி கடும் விமர்சனம்…

சேலம்: ராமதாஸ் இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம் என கடுமையாக விமர்சித்த அன்புமணி சகோதரியான ஸ்ரீகாந்தி, தலைவர் ராமதாசுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம் என கடுமையாக…

பாமக பொதுக்குழுவில் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சேலம: சேலத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமகவின் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டணி முடிவு எடுப்பது உள்பட…

தூத்துக்குடியில் அடை மழை – சேலத்தில் சாரல் மழை… பொதுமக்கள் அவதி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்…

சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு! காவல்துறை விளக்கம்…

சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு…

ஐஎன்டியுசி தேர்தல்: தலைவராக மு.பன்னீர்செல்வம், பொருளாளராக வாழப்பாடி இராம.கர்ணன் தேர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (நவம்பர் 16) அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஐஎன்டியுசி தேர்தல் முடிவு இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைவராக மு.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக…

சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்: சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர் காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது…

வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் – பரபரப்பு

சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் , சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

தருமபுரி : திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள தர்மபுரி வந்த முதல்வர் ஸ்டாலின் அங்க கட்டப்பட்டு வரும், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும்…