அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…
டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…