Category: சிறப்பு செய்திகள்

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை…

தமிழக அரசின் நகராட்சி துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல் புகார்! ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்…

சென்னை: நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி…

திமுக ஆட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” – சிபிஐ விசாரணை! ரூ.888 கோடி ஊழல் குறித்து எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்…

சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,…

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்…

24ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: திமுக கூட்டணி எதிர்ப்பு – அ.தி.மு.க. கூட்டணி வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR– Special Intensive Revision) செய்ய முடிவு செய்து அறிவித்து உள்ளது. இதற்கு…

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில்’ விதிகளை மீறி ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் அதிர்ச்சி குற்றச்சாட்டை…

திமுக அரசின் விஞ்ஞான ஊழல் –  கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு ! சிபிஐ விசாரணை கோருகிறார்  அன்புமணி ராமதாஸ் 

சென்னை: தென்மாவட்டங்களில் நடைபெற்று வரும் ‘ கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி இது திமுக அரசின் விஞ்ஞான…

டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம்! ஐடி விதியில் திருத்தம் செய்கிறது மத்தியஅரசு…

‘டெல்லி: ஐடி விதியில் திருத்தம் செய்ய மத்தி யஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்து…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

4 முக்கிய வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று…