நாளை ஜல்லிக்கட்டு? காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கம்!
டில்லி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் இன்று ஜனாதிபதி…