31ம் தேதி ரஜினி சொல்லப்போறது என்ன?: சொல்கிறார் பிரபல ஜோதிடர்
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாராங்கிறது.. அவருக்கும் அவரு குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். மத்த எல்லாரும் முடிய பிச்சிக்கிட்டு திறியறாருங்க. (திறியறானுங்கன்னு போட்டா மரியாதைக்கு குறைவுல்ல.. அதான்!)…