Category: சிறப்பு செய்திகள்

22வது நினைவு தினம் இன்று: கொள்கைக்காக மத்தியஅமைச்சர் பதவியை துறந்தவர் வாழப்பாடியார்…

மீள் பதிவு: வாழப்பாடியார் குறித்து, மறைந்த மூத்த பத்திரிகையாளர் பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து. காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய…

ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: ‘திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார் என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி…

காலனித்துவ பாரம்பரியத்துக்கு ‘என்ட்’: கையில் அரசியலமைப்புச் சட்டத்துடன் இந்திய பாரம்பரியத்துடனான புதிய நீதி தேவதை சிலை சிறப்பு!

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவி உள்ளார். இதன்மூலம் காலனித்துவ பாரம்பரியத்துக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. புதிய…

சென்னையை மிரட்டும் அதிகனமழை அறிவிப்பு 2015-ஐ நினைவுபடுத்துமா? ஏரிகளில் நீர் மட்டம் என்ன? சென்னையின் அபாயகரமான பகுதிகள்…

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு, கடந்த 2015-ஐ நினைவுபடுத்தும் வகையில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும்…

காஷ்மீரில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?

டெல்லி: காஷ்மீரில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இந்த நிலையில், இண்டியாக கட்சி கூட்டணி கட்சி ஆட்சியால், தங்களது…

10 லட்சம் பேர் பார்த்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி : லிம்கா சாதனை புத்தகம்

சென்னை இன்று நடந்த சென்னை விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் க்னடு களித்தால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சென்னை மெரினாவில் இந்திய…

சொத்து வரி ஆண்டுதோறும் மேலும் 6சதவிகிதம் உயர்த்த முடிவு! சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: சென்னை மாநகராட்சியில் இனி ஆண்டுதோறும் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…

மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?

சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அதிரடி காட்டி பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரும், கல்வித்துறையும், ஆசிரியர்களிடம் பணிந்துள்ளது. அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளும் மீண்டும்…

இந்த ஆண்டாவது மழை பாதிப்புகளில் இருந்து தப்புமா சென்னை? என்ன சொல்கிறார் துணைமேயர்…

சென்னை: இந்த ஆண்டாவது மழை பாதிப்புகளில் இருந்து தப்புமா சென்னை? என சென்னைவாசிகள் பதற்றத்துடன் வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை…