தேவகவுடா குடும்பத்துக்கு சோதனை மேல் சோதனை.. இந்த முறை குடைச்சல் கொடுப்பது காங்கிரஸ் வேட்பாளர் ..
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எனும் குடும்பக்கட்சியை நிறுவி- குடும்ப உறுப்பினர் களை பதவியில் வைத்து அழகு பார்த்து வருபவர் – தேவகவுடா. முதல்-அமைச்சர் ,பிரதமர் என…