Category: சிறப்பு செய்திகள்

கொரோனா சமூக இடைவெளியை ‘பீப்’ ஒலியுடன் எச்சரிக்கும் தொப்பி: இந்­திய வம்­சா­வளி சிறு­மியின் அசத்தல் கண்­டு­பி­டிப்­பு

வாஷிங்டன்: கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமுக இடைவெளியை, ‘பீப்’ ஒலியுடன் அடை­யாளம் காட்­டும் தொப்பியை அமெரிக்காவைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி சிறுமி…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்தவர் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…

கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாயகன் ‘சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்’ பிறந்தநாள் இன்று…

கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாயகன் ‘சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்’ பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald…

ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்த சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி…

சென்னை: ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்தவர்கள் சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, இந்தியாவிலேயே அதிகம்…

ஃபைசர் கோவிட் -19 தடுப்பு மருந்து: சோதனை முடிவுகள் மற்றும் தாக்கங்கள்

புராஜெக்ட் லைட்ஸ்பீட்: இன்னும் மதிப்பாய்வு செய்யப்படாத ஒரு ஆய்வின் படி, அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட, இந்த ஃபிஷ்சரின் தடுப்பு மருந்து பயனர்களார் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்டு,…

COVID-19 நோயாளிகளுக்கான வென்டிலேட்டர்கள்: 3 மாதங்களில் விரக்திக்கு சென்ற உள்நாட்டு வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள்

சிக்கலான பராமரிப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ .2,000 கோடி முதலீடு செய்ய அரசுக்கு வழிவகுக்கிறது. நிறுவனங்கள் தங்களது உற்பத்தி…

கியூபா, வட கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் COVID-19 தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய செய்திகள்: இன்றைய நிலவரப்படி தடுப்பு மருந்து மனித சோதனைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த சில நாடுகள்…

கோவிட் -19 தடுப்பு மருந்து எப்போது தயாராகும்? ஒரு உலகளாவிய முன்னோட்டம்

கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜனவரி மாதம் தோன்றியதிலிருந்து 170 தடுப்பு மருந்துகள் இப்போது வரை ஆய்வில் உள்ளன. சுமார் 15 மருந்துகள் ஏற்கனவே மனித சோதனைகளில் உள்ளன.…

கோவிட் -19: வயதானவர்களிடையே BCG தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்யும் ICMR

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,500 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று…

காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா? பரபரக்கும் டெல்லி அரசியல்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக…