300 ஆண்டுகளுக்கு முந்தையது: இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்திலிருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி!
300ஆண்டுகளுக்கு முந்தைய இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சோழப்பேரரசின் காலம் மீண்டெழும் என…