Category: சினி பிட்ஸ்

நடிகர் மோகன்லால் வயநாடு மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்

வயநாடு பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார். இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358…

இயக்குநரை கேட்காமலேயே காட்சிகள் சேர்க்கப்பட்ட மழை பிடிக்காத மனிதன் திரைப்படம்

சென்னை விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் தம்மை கேட்காமலே காட்சிகளை சேர்த்துள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை…

நீதிபதியை ‘பாஸ்’ என அழைப்பதா? : விஷாலுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது. பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரித்தும்…

வயநாடு நிலச்சரிவு : நடிகர்கள் நிதி உதவி

வயநாடு வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் வாடும் மக்களுக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கடந்த 29ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டு…

ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய நடிகர் பிரசாந்துக்கு ரூ. 2000 அபராதம்

சென்னை சென்னை வீதிகளில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியபடி பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த்துக்கு காவல்துறை ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது. தமிழ் திரையுல்கில் 90 களின்…

90 வருட நிறைவையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வெப் தொடர்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி 90 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஒரு வெப் தொடரை வெளியிட உள்ளது. கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அசோக் நகர்…

வரும் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

சென்னை தமிழ் திரைப்படத் தயாரிபாளர் சங்கம் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ஒரு மோசமான…

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறியது தவறான தகவல்… தவறுக்கு மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று…

நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு… விஷாலை வைத்து படம் எடுக்க தடை…

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. சங்க பண முறைகேடு விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சங்கத்தில்…