சி.எஸ்.அமுதன்- விஜய் ஆண்டனி இணையும் க்ரைம் த்ரில்லர்….!
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் தனஞ்ஜெயன்,…