Category: சினி பிட்ஸ்

புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள…

லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு…

சமூக வலைதளங்களில் இளையராஜா போட்டோ, பெயரைப் பயன்படுத்த தடை!

சென்னை: சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் படைப்பும் காப்புரிமை…

பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் (வயது 72) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்றி காலமானார். இவர் பல…

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது…

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! நடிகர் அஜித் எச்சரிக்கை

சென்னை: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! தமிழகமே விழித்துக்கொள்! என நடிகர் அஜித் எச்சரிக்கை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கமல்ஹாசன் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள், இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பன்முகத்திறமையோடு…

ஜாய் கிறிசில்டா விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிப்பு…

சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா? டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம்…

33 Yrs ஆப் சினிமா 29 அறுவை சிகிச்சைகள் – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி

நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது. இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன்…