Category: சினி பிட்ஸ்

பிருந்தா மாஸ்டரின் ஹே சினாமிகா பாடல் வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதி ராவ் நடிக்கும் படம் ‘ஹே சினாமிகா’. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் படம் தயாராகிறது.…

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக…

டார்ச்சர் நடிகை! புகார் சொல்லும் நாயகன்!

தீக்குச்சி திரைப்படம் மூலம் 2007ல் நாயகனாக அறிமுகமானவர் தேவன். தொடர்ந்து, ‘காதல் பஞ்சாயத்து’ படத்தை உருவாக்கிய அவர் தற்போது, ஐந்து மொழிகளில் பொல்லாப்பு, மற்றும் தி ரைட்…

சினிமா விமர்சனம் : எப்.ஐ.ஆர்.

அபூபக்கர் அப்துல்லா என்கிற பயங்கரவாதி, இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான். இந்தியாவிலும் பங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடுகிறான். அவனை…

விக்ரமின் ‘மகான்’ இன்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியாகிறது….

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த…

பாடகி வினைதா-வுடன் கமிட்டான பிரேம்ஜி அமரன்…

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதா-வுடன் கமிட்டாகியிருக்கிறார். இதுவரை சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு திருமணம் முடிக்க…

ராக் வித் ராஜா ! ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் இசைஞானி இளையராஜா !!

இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றும் இசைநிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. மெர்குரி மற்றும் நாய்ஸ் & ப்ரைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு…

ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான…

“அ.. ஆ…” : அரசியல்வாதிகளை செமையாக கிண்டலடிக்கும் ‘பப்ளிக்’ பட டீசர்!

கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் படம், பப்ளிக். ஏற்கெனவே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அதில் பல…

கூடுதல் திரையரங்குகளில் ‘சாயம்’!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா…