பழசு: ரஜினி வாங்கிய செருப்படியும், ரஜினியால் விளைந்த செருப்பு வீச்சும்!
நடிகர் ரஜினிகாந்த் மெல்ல மெல்ல உச்சத்துக்கு வந்துகொண்டிருந்த நேரம். தொடர்ந்து படப்பிடிப்பு. தூங்கக்கூட நேரமில்லாமல் ஷிப்ட் போட்டு நடித்துக்கொண்டிருந்தார். இயல்பில் எதார்த்த மனிதரான அவரால், இத்தனை வேலை…