Category: சினி பிட்ஸ்

வெள்ள பாதிப்புக்கு அள்ளி வழங்கிய நடிகர்கள்!: ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம்,

வெள்ளப் பாதிப்புகள் பற்றி நடிகர்கள் வாயைத் திறக்கவில்லை என்ற குறை ரசிகப்பெருமக்களுக்கு இருக்கிறது. ஆனால் தமிழக வெள்ள சேதம் குறித்து தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுத்தெரிந்து கொண்டார்…

தமிழ்ப்படம் பார்த்தால், தள்ளுபடியில் பிரியாணி! : வித்தியாசமான “கவிஞர் கிச்சன்” ஜெயங்கொண்டான்

கலைஞர் நகர் காமராஜர் சாலையில் இருக்கும் அந்த பிரியாணி கடையின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது.. “கவிஞர் கிச்சன்”! பக்கத்திலேயே இருக்கும் அறிவிப்புகளும் நம்மை ஈர்க்கின்றன: “தமிழ்ப்படம் பார்த்துவிட்டு…

கள்ளன் படப்பிடிப்பு துவங்கியது

எழுத்தாளர் சந்திரா முதன் முதலாக இயக்கும் கள்ளன் படப்பிடிப்பு கேரளாவின் கொச்சியில் துவங்கியவது. நாயகனாக இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பை தயாரிப்பாளர் வி.மதியழகன், கேமராவை…

“பசங்க” 2 படத்தில் சூர்யா ஏன் நடித்தார்.. ஜோதிகா ஏன் நடிக்கவில்லை? : இயக்குநர் பாண்டிராஜ் விரிவான பேட்டி

சூர்யா, அமலா பால் நடிக்க, பசங்க பாண்டியராஜ் இயக்கும் “பசங்க 2” படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இருக்கிறது. சூர்யா, பாண்டிராஜ் ஆகியோர் கூட்டணி…

விஜயகாந்த் படத்துக்கும் எழுகிறது எதிர்ப்பு!

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படமான ‘தமிழன் என்று சொல்’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் விஜயகாந்தும் நடிக்கிறார்.…

போலீசுக்கு போகிறார் மீனாட்சி?

கொல்கத்தைவைச் சேர்ந்த பிங்க்கி, “கருப்புசாமி குத்தகைதாரர்” படத்தின் மூலம் மீனாட்சி என்ற பெயரில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்தவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. ஆகவே…

கமல், ரஜினி பி.ஆர்.ஓ. மீது செக்ஸ் புகார்! ஆஸ்பிடலில் அனுமதி!

சென்னை: பிரபல நடிகர்கள் கமல்ஹாசன்,ரஜினிகாந்த் உட்பட பலருக்கு பி.ஆர்.ஓ.வாக (மக்கள் தொடர்பாளர்) இருக்கும் நிகில் முருகன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

இவர்தான் எந்திரன் 2 ரஜினியா?: மிரள வைக்கும் நெட்டிசன்கள்

தற்போது “கபாலி” படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியாவில் இருக்கிறார் ரஜினி. இதற்கிடையே அவர் ஷங்கர் டைரக்ஷனில் நடிக்கும் “எந்திரன் 2′ படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர். ஒரு…

தமிழ் ஹீரோ மலேசியாவில் மரணம்

‘க க க போ’ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகனாக…

தயாரிப்பாளர்களை பிரித்த புலி?

விஜய் நடித்த புலி படத்தை அவரது மேனேஜர் பி.டி. செல்வகுமாரும், ஷிபுவும் இணைந்து தயாரித்தனர். படம் துவக்கப்பட்டது முதல் ரிலீஸ் ஆகும்வரை அவ்வப்போது, “அடுத்தபடத்தையும் சேர்ந்து தயாரிப்போம்”…