Category: சினி பிட்ஸ்

‘மிக மிக அவசரம்” போல நிஜத்தில் ஒரு சம்பவம்

முழு கற்பனையில் நடக்கவே செய்யாத அல்லது நடக்கவே முடியாத “சம்பவங்களை” திரைப்படமாக்குவது ஒரு புறம். அதே நேரம் அத்தி பூத்தாற்போல சமுதாய அக்கறையுடன் உண்மைக்கு வெகு அருகில்…

“எம்.எல்.ஏ. ஆக ஆசை!”: பிரபல இயக்குநர் ஓப்பன் டாக் .!

2017ம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் &…

தமிழக நடிகர்களை செருப்பால் அடித்து விரட்டுங்கள்!: மலேசிய தமிழ் பத்திரிகை காட்டம்

நட்சத்திரக் கலைவிழா நடத்த மலேசியா வந்துள்ள தமிழ் நடிகர்களை, செருப்பால் அடித்து விரட்டுங்கள் என்று அந்நாட்டு தமிழ் இதழால மக்கள் ஓசை கட்டுரை எழுதியுள்ளது. தென்னிந்திய நடிகர்…

என் படத்தை வெளியிட உதவுங்கள் : விமல் வேண்டுகோள்

நடிகர் விமல் நடித்து தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா. பூபதி பாண்டிய இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ஆனந்தி, சாந்தினி, நாசர், ஜெயப்ரகாஷ், ரோபோ சங்கர் உட்பட…

பொங்கல் – 2018 ரிலீஸ் படங்கள் எவை?

ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கள் என்றால் திரைப்படங்கள் அணிவகுக்கும். ஆனால் சமீப வருடங்களாக பண்டிகை தினங்களில் மிகச் சில படங்கள்தான் வெளியாகின்றன. ஆனால் அந்தக் குறையை வரும்…

நட்சத்திரக் கலைவிழா: அவமானப்படுத்தப்பட்ட நடிகர்கள்!

தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ரஜினி, கமல் உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்கள் மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவில்…

நான் தோனி ரசிகன்!: ரஜினி

தற்போதைய இந்திய அணியில் தோனிதான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். தடபுடலாக கட்சி அறிவிப்பை செய்த நடிகர் ரஜினி தற்போது மலேசியாவில் இருக்கிறார்.…

தனது கொள்கைக்கு ரியல் ஓனரான அண்ணாச்சியை சந்தித்தார் ரஜினி

தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகவும் தனது கட்சியின் கொள்கை, “உண்மை உழைப்பு உயர்வு” என்றும் அறிவித்தார். இதைக் கேட்ட பலருக்கு…

மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று மாலை சந்தித்தார். நடிகர் சங்கத்தின் கட்டட நிதி திரட்ட மலேசிய தலைநகரக் கோலாலம்பூரில்…

ரஜினிக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு

கோலாலம்பூர்: நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள மலேசாயா சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக்…