71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு
டெல்லி: 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2023ம் ஆண்டுக்கா தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு தேர்வாகி உள்ளது. நடிகர் ஹரீஷ் கல்யாண்…