Category: சினி பிட்ஸ்

பரோட்டா சூரியின் அம்மன் உணவக கிளைகள்: குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

மதுரை அவனியாபுரம் பகுதியில் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். பல தமிழ் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வருபவர்…

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா நலமாக உள்ளார்: நடிகர் அபி சரவணன் விளக்கம்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா நலமோடு இருப்பதாகவும், அவர் குறித்த வதந்திகளை யாரும் பரப்பிட வேண்டாம் என்றும் நடிகர் அபி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல…

அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில்…

ராஜேஷ் தயாரிப்பில் அடுத்தடுத்த நான்கு படங்களில் சிவகார்த்திகேயன்…..!

‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹீரோ’ . இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷுக்கு அடுத்தடுத்து 3 படங்கள்…

‘தேவர் மகன் 2’ தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்…?

‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் உருவாக்க…

கார்த்தியின் ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடக்கம்…!

தீபாவளி முன்னிட்டு ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.…

‘தளபதி 64’-ல் இணையும் ‘96’ பிரபலம் கௌரி கிருஷ்ணன்…..!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா ,…

ஆஹா கல்யாணம் பவி டீச்சருக்கு அடித்த ஜாக்பாட்….!

ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் சமீபத்தில் மிகவும் பிரபலமானது. அதில் பவி டீச்சராக நடித்த பிரிகிடா (Birigida) தற்போது பலருக்கு க்ரஷ்ஷாக மாறிவிட்டார். இவருக்கு ஜாக்பாட்டாக தளபதி…

பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்….!

பிக் பாஸ் சீசன் 3 யின் பரபரப்பு ஹவுஸ் மேட்டாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் முடிந்தும் இவருக்கு பரபரப்பு நிற்கவில்லை .…

‘பிகில்’ படத்தை பாராட்டிய பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்…..!

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் பிகில் .ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது . 180 கோடி ரூபாய்…