Category: சினி பிட்ஸ்

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி ;நீதிமன்றத்தில் முறையிட திட்டம்…!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை…

ராஜ்கமல் அலுவலகத்தில் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா….!

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து…

எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி! ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று, கட்சி அறிவிப்பதாக கடந்த ஆண்டுகளாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வரும்…

இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்! தந்தை சிலையை ‘திறந்து வைத்த கமல்ஹாசன் காட்டம்

பரமக்குடி: தனது பிறந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சிலையை திறந்து வைத்த கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாகத் தாக்கி பேசினார். இலவசங்களைக் கொடுத்து மக்களைக்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமனம்: பதிவுத்துறை அதிரடி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா…

நவம்பர்-7: உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்த நாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து…

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவிப்பு

தமிழ், மலையாளர் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன்…

ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்: மீரா மிதுன் மீது வழக்கு பதிவு

நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது சென்னை காவல்துறையினர் சார்பில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி…

பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை…

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்…!

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் . சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும்…