தனியார் விடுதியில் மீட்கப்பட்ட சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா: மனநல மருத்துவமனையில் அனுமதி
காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டு, மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகியான சுச்சி…