குலசை முத்தாரம்மன் கோவில்: 12நாட்கள் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரன் கோவில் வருடாந்திர 12நாள் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறுதிநாளான 26-ந்…