அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு…
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி வருவதாக இறுதிக்கட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.…