உங்க அரசியல் சண்டைக்கு எங்களை இழுக்காதீங்க!: மோடிக்கு பாக் பதிலடி
இஸ்லாமாபாத், குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், காங்கிரசும், பாஜகவும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல்…