Category: உலகம்

உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் – 142வது இடத்தில் மோடியின் இந்தியா!

புதுடெல்லி: உலகளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில், இந்தியா 142வது இடத்தில் இருப்பதாக, ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்தாண்டும், இதே இடத்திலிருந்த இந்தியா, இந்தாண்டும்…

கும்பமேளா விழாவில் பங்கேற்ற நேபாள முன்னாள் மன்னருக்கு கொரோனா உறுதி…!

காத்மாண்டு: கும்பமேளாவுக்காக இந்தியா வந்த நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்ப மேளா யாத்திரை நடைபெற்று வருகிறது.…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து…

இந்திய பயணத்தை மீண்டும் ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

லண்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26ந்தேதி இந்தியா வருகை தர இருந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜனவரி 26ந்தேதி…

மே 3ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை! ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பிலிப்புக்கு இங்கிலாந்து நேரப்படி இன்று (17ந்தேதி சனிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து…

அமெரிக்கா வெளியேறியவுடன் ஆப்கனில் நுழைகிறதா சீனா..?

பீஜிங்: ஆப்கானிஸ்தானிலிருந்து எஞ்சியிருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அந்நாட்டிற்கு தனது அமைதிப்படையை அனுப்பலாம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்…

அரசுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே தடுப்பு மருந்து – Pfizer நிறுவனம் அறிவிப்பு!

புதுடெல்லி: இந்தியாவுக்கான தனது தடுப்பு மருந்து விநியோகத்தை, அரசு ஒப்பந்தங்களின் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலம் சாத்தியமில்லை என்றும் அமெரிக்க மருந்து…

ரமலானையொட்டி மெக்காவில் சமூக இடைவெளி, முக்கவசத்துடன் தொழுகை நடத்தும் ஹஜ் யாத்ரிகர்கள்…

ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுமார் 7 மாதங்கள் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன்…

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து பச்சைக்கொடி…

லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி காரணமாக தலைமறைவான பிரபல குஜராத் வைரவியாபாரி நிரவ் மோயை நாடு கடத்தலாம் என கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றம்…