Category: உலகம்

மியான்மரில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது

மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு…

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…

மியான்மரில் இன்று காலையிலும் நில அதிர்வு – சீட்டு கட்டுபோல சரிந்து விழுந்த கட்டிடங்கள் – உயிரிழப்பு 1000ஐ தாண்டியது…

டெல்லி: மியான்மரில் நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும் நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்,…

தாய்லாந்து நிலநடுக்கம்: பாங்காக்கில் வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்

மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 6.4 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக்…

உக்ரைனில் ஐ.நா. ஆதரவுடன் இடைக்கால அரசு ? ஜெலென்ஸ்கிக்கு எதிராக புடின் புதிய முடிவு

உக்ரைனில் ஐ.நா. ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்க புடின் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து…

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16…

நாளை நடக்கிறது நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – ‘இரட்டை சூரிய உதயம்’!

டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும்…

‘அமெரிக்காவுடனான நீண்டகால உறவு முடிவுக்கு வந்தது’: பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கையை அடுத்து கனேடிய பிரதமர் அறிவிப்பு

அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி சூசகமாகக் கூறினார், அமெரிக்காவுடனான நீண்டகால, பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும்…

அடுத்த வாரம் சிலி அதிபர் இந்தியா வருகிறார்.

டெல்லி அடுத்த வரம் சிலி அதிபர் 5 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அடுத்த வாரம் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக்…

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருகை

இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி…