Category: உலகம்

அமெரிக்கவில் பலியான ஆறு இந்தியர்கள்! உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை! !

ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் உட்பட ஆறு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் பீகார் மாநிலம் மதுபானி…

துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே…

இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

ஜகர்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். குண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில்…

விமானத்தில் பயணிகள் செய்யும் 10 சேட்டைகளின் பட்டியல் வெளியீடு

வாஷிங்டன்: விமான பயணத்தின் போது பயணிகள் அடிக்கடி செய்யும் 10 தவறுகள் எவை என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பஸ், ரயில் பயணங்களை விட விமான பயணங்கள்…

33 நாடுகளின் ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம்

துபாய்: 33 நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் என துபாய் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள்…

உளவு பார்த்ததாக அமீரகத்தில் இந்தியர் கைது!

துபாய்: அமீரக துறைமுகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி, இந்தியர் ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம். இந்தியாவைச் சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவர்…

“அந்த” விஷயத்தில் இந்தியர்களுக்கு மூன்றாவது இடமாம்!

எடுத்த, எடுக்கப்படாத “தேர்தல் கருத்துக்கணிப்புகளால்” இங்கே சர்ச்சை எழுந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் “போர்ண் ஹப்” எனும் பிரபல இணையதளம் முக்கியமான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.…

சீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்… திட்டம் 30 ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு

பெய்ஜிங்: சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை மேலும் 30 ஆண்டுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயதானவர்கள் செய்யும் பணிக்கு உதவிபுரிய…

வட கொரியா சிறையில் தோட்ட வேலை செய்யும் கனடா பாதிரியார்

சியோல்: ஆயுள் தண்டனை பெற்று வட கொரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனடா பாதிரியாருக்கு குழி தோண்டு வேலை செய்யச் சொல்லி கொடுமை படுத்தும் நிலை உள்ளது. தென்…

100 புதிய கிரகங்கள்! நாசா கண்டுபிடிப்பு!

நியூயார்க்: விண்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களைவிட, இந்த கிரகங்கள் வேறுபட்டு இருக்கின்றன என்று நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க…