அமெரிக்காவில் தமிழ் மணக்கும் பொங்கல் விழா!
அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நம்ம ஆட்களை, அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள் பலர். “அவங்க எல்லாம் ரிக்கிமார்ட்டின், ,மைக்கேல், பாப்மாலேனு பேசுவாங்கப்பு!” என்கிறார்கள் நம்மவர்கள். ஆனால், மண் கடந்து போனாலும், தங்கள்…