ஆஸ்திரேலிய கோர்ட் அதிரடி தீர்ப்பு: அகதிகளுக்கு சிக்கல்!
“ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரி வருபவர்களை நாட்டின் பெருநிலப் பரப்புக்கு வெளியே தடுத்து வைத்து, அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று ஆஸி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…