ஸ்மார்ட்போனால் விபத்து- நடைபாதையிலும் இனி டிராபிக் சிக்னல்!
ஆ ம்ஸ்டர்டாம், உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் சாலை விபத்துகளில் பலியாவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க நெதர்லாந்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதைகளில் செல்வோரும்,…