இலங்கை கடற்படை அட்டூழியம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொலை!
ராமேஷ்வரம், கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி…