பேஸ்புக்கில் டுபாக்கூர் செய்திகள்!! தடுக்க வருகிறது சர்வதேச குழு
வாஷிங்டன்: போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், மக்கள் புரிந்து கொள்ளும் இதழியலை உருவாக்கவும், சர்வதேச தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.…