Category: இந்தியா

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டது! கேரள அரசு தகவல்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கேரள திரையுலகம் தொடர்பான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக…

பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு ‘கேங் ரேப்’! சட்ட கல்லூரிக்குள்ளே மாணவி வன்புணர்வு…

கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு கேங் ரேப் அரங்கேறி உள்ளது சட்ட கல்லூரிக்குள்ளே மாணவி ஒருவர் 3 பெரால்…

திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம்

திருப்பதி, சீனிவாசமங்காபுரம், கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம். திருவிழா: மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு…

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி நீதிமன்றத்தில் தாய் முறையீடு

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி அந்த நபரின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது,…

அகமதாபாத் ரத யாத்திரை : கட்டுப்பாட்டை மீற் மக்களிடையே புகுந்த்a யானை

அகமதாபாத் அகமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன. தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது.…

இந்தியா குறித்த முக்கிய முடிவுகளை வெள்ளை மாளிகை அறிவிப்பது ஏன் ? காங்கிரஸ் கேள்வி

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி…

குஜராத் ரத யாத்திரையின் போது யானைக்கு மதம் பிடித்ததால் மக்கள் பீதி… வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஜெகன்னாத் ரத யாத்திரையின் போது யானைக்கு மதம் பிடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறுவது போல்…

இந்தியாவுடன் விரைவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்…

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் வெள்ளை மாளிகையில்…

‘பாராசிட்டமல்-650’ உள்பட 15 வகையான மருந்து, மாத்திரைகளை தடை செய்து கர்நாடக அரசு உத்தரவு!

சென்னை: தரமற்றது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் குணமுள்ள ‘பாராசிட்டமல்-650’ உள்பட 15 வகையான மருந்து, மாத்திரை கர்நாடக மாநில அரசு தடை செய்து அதிரடி உத்தரவிட்டு…

ஏர் இந்தியா விபத்து விசாரணையில் ஐ.நா. உதவியை இந்தியா நிராகரித்ததாகத் தகவல்…

ஏர் இந்தியா விபத்து விசாரணையில் ஐ.நா. புலனாய்வாளரை அனுமதிக்க இந்தியா மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விபத்து விசாரணையில் முக்கியமான கருப்புப் பெட்டி…