வயதான பெற்றோரை கவனிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர்…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட…