மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதேயி, குகி குழுக்கள் உடன்பாடு….
இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதேயி, குகி குழுக்கள் உடன்பாடு செய்துள்ள நிலையில், அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி…