Category: இந்தியா

ராணுவ நடவடிக்கையின் போது சக வீரரால் கொல்லப்பட்டால் இழப்பீடு வழங்க மறுக்க முடியாது : உயர்நீதிமன்றம்

ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…

தாய்லாந்து பெண்ணுக்கு நடுவானில் பிரசவம்… ஏர் இந்தியா விமான பணியாளர்கள் உதவியுடன் குழந்தை பிறந்தது…

மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில்…

ராஜஸ்தானில் பயங்கரம்: அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி வருத்தம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை; சில இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய தூதரகம் ஆலோசனை

தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தி ஒரு…

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ

டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன், எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக…

இந்தியா – இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: விவசாய மற்றும் கடல் உணவு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ (CETA) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்…

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: காலியாக உள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. துணை குடியரசு தலைவர்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக பொங்கலில் புழு… ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்…

பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் கிளையில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இந்த நிலையில்,…

பீகார் SIR : நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்…

கடந்த 5ஆண்டுகளில் 33 நாடுகளுக்கு பறந்த பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 362 கோடி!

டெல்லி: பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு பறந்த வகையிங்ல, மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 362 கோடி என நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…