பிகார் SIR: விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம்…