‘பாலியல் புகழ்’ கர்நாடக மாநில எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல்…
சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக மாநில பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில்,…