நாடாளுமன்றத்தில் நாங்கள் சொந்தமாக முடிவெடுப்போம்! திரிணாமூல் காங்கிரஸ்
டெல்லி: ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது நாங்கள் சொந்தமாக முடிவெடுத்து அதன்படியே செயல்படுவோம்’’ என்று நாடாளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்…