Category: இந்தியா

தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வியாக இருக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு அரசியல் மற்றும் தீர்க்கமான தார்மீக தோல்வியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.…

கேரளா, மகாராஷ்டிரா, உ.பி. உள்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை – மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை…

டெல்லி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், கேரளா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.…

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை…

மக்களவை தேர்தல் 2024: மதியம் 12.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 12.30 மணிநிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலானா…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரம்

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: என்டிஏ கூட்டணியை நெருங்கும் இண்டியா கூட்டணி – இழுபறி ஏற்படுமா?

சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு கண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணியை நெருங்கியே இண்டியா கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. இதனால்,…

வயநாடு, ரேபரேலியில் ராகுல்காந்தி தொடர்ந்து முன்னிலை…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். கேரளத்தின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 10மணி நிலவரப்படி, பாஜக , இண்டியா கூட்டணி தொகுதிகளில் முன்னிலை

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வளியிட்டு உள்ளது.…

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு….

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில், தற்போது ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 18வது மக்களவைத்…

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 10மணி நிலவரப்படி, பாஜக , இண்டியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி…

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி அளவில், மத்தியில் பாஜக முன்னிலையிலும், அதைத்தொடர்ந்து இண்டியா…